Tuesday, March 17, 2026

தெளிவு

தெளிவு தெய்வங்களுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்வர் ஏன் 16 ?? 16 கலை சந்திரன் – முழுமை பூரணம் அதனால் அந்த பூரணமாகிய தெய்வத்துக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் பூரணத்துக்கு பூரண மரியாதை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.