Sunday, March 8, 2026

திருவடி தவம் - சிவவாக்கியர் பாடல்

திருவடி தவம் - சிவவாக்கியர் பாடல் பட்டமுங் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப் பார்வையாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா திட்டவும் படாதடா சீவனை விடாதடா கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை. 204 விளக்கம் : சதா அசைந்தபடி இருக்கும் பட்டம் காற்றாடி போல் மனமும் அதை பார்வையாலே கண்டு அசையாமல் நிறுத்து அப்படி ஓரிடத்தில் , கட்ட வேண்டிய இடத்தில் கட்டி வைக்கவும் இது திருவடி கண்மணி தவத்துக்கான ஆதாரமான பாடல் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.