Wednesday, March 11, 2026

தமிழ் வழக்கு மொழி “

தமிழ் வழக்கு மொழி “ “ குழந்தை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவான் “ உண்மை தான் அதாவது மனமாகிய சிறு பிள்ளை இல்லா உடலில் கிழவன் ஆகிய புராதனமான / பண்டை ஆன்மா தன் விளையாட்டு/ சித்தாடல் புரியும் என்பது உண்மையான பொருள் போல மனம் எனும் சிறு பிள்ளையால் ஓயா தொல்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.