Friday, March 6, 2026

அமர்நாத் பனிலிங்கமும் கைலாயமும்

அமர்நாத் பனிலிங்கமும் கைலாயமும் அமர்நாத் பனிலிங்கம் - கடல் மட்டத்தில் இருந்து 12750 அடி கைலாயம் – 22000 அடி அமர்நாத் பனி லிங்கம் குகையில் இருப்பது முருகன் ஆகிய குகன் இருப்பதும் குகையிலே ஆகையால் இந்த லிங்கம் ஆன்ம சொரூபம் ஆம் இது துவாத சாந்தம் எனில் கைலாயம் – பெருஞ்சுக வெளி – சுத்த துரியாதீதம் எனலாம் அமர்நாத் பனிலிங்கம் - ஆன்ம நிலையம் எனில் கைலாயம் – சிற்றம்பலம் எனும் நடராஜர் ஸ்தானம் எனலாம் இது இயற்கை அமைத்த ரகசியத்தின் புற வெளிப்பாடு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.