Thursday, March 5, 2026

ஞானியர் ஒற்றுமை

ஞானியர் ஒற்றுமை ஞானியர் கருத்து ஒருமித்து தான் போவர் – வேறுபட மாட்டார் மற்றுமொரு உதாரணம் : 1 இராமாயணம் சம்பாதி கதாபாத்திரம் – இவர் கழுகு இவரும் இவர் அண்ணனுமாகிய ஜடாயு சூரியன் நோக்கி பறந்து சென்று வீர சாகசம் புரிகின்றார் அவர் இறக்கைகள் வெப்பத்தால் எரிந்து தீய்ந்து போகிறது ஒரு ரிஷி : “ ஸ்ரீ ராமன் வருவான் , அவர்கள் கேட்கும் உதவியாகிய சீதை இருப்பிடம் நீ பார்த்து சொல்வாயானால் , உன் இறக்கைகள் மீண்டும் முளைக்கும் “ சம்பாதி : தன் தீர்க்கமான பார்வையால் , சீதை இருப்பிடம் இலங்கை என “ கண்ணால் பார்த்து கூறவே – அவனுக்கு இறக்கைகள் மீண்டும் முளைத்து விடுது இதன் தத்துவ விளக்கம் : 1 சூரியனால் இறக்கைகள் எரிந்து தீய்ந்து போவது : மானிடர்க்கு காலத்தால் முதுமை எய்துதல் 2 பார்வையால் சீதை இருப்பிடம் பார்த்து சொவதினால் , இறக்கைகள் மீண்டும் முளைத்தல் : சுழுமுனை உச்சி – மனம் / இராவணன் இருப்பிடம் தான் சீதை இருப்பிடம் கண்ணால் பார்த்தால் , இழந்த இளமை மீண்டும் கிடைக்கும் என்றவாறு 2 அருட்பா ஆறாம் திருமுறை துரியமலை மேலுளதோர் ஜோதிவள நாடு தோன்றும் அதில் ஐயர்நடம் செயும் மணிவீடு தெரியும் அது கண்டவர் காணில் ” உயிரோடு செத்தவர் எழுவார் ” என்று கைத்தாளம் போடு எப்படி ஞானியர் ஒற்றுமை ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.