Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 21, 2026
அன்பர் சந்தேகம்
அன்பர் சந்தேகம்
உண்மை சம்பவம் 2022
இந்த கீழ் பதிவு படித்துவிட்டு , ஒருவர் பேசினார்
இது எப்படி ??
“ ஆன்மாவும் -அபெஜோதியும் ”
ஆன்மா
36 தத்துவங்கள் கூட கலவாமல்
தனிக்குமரியாக நிற்கும்
அபெஜோதியும் தன் ஒளி
எதிலும் கலவாமலே இருக்கும்
எந்த ஒளியும் அதன் அருள் ஒளியுடன் கலக்கவும் முடியாது
ஆன்மாவாகிய கண்ணன்
உலகம் கூட ஒட்ட மாட்டான்
அது போல் தான் அபெஜோதியும்
மேல் எப்படியோ கீழ் அப்படி
நான் :
இரத்தம் பாயாத ஒரே உறுப்பு கருவிழி மட்டுமே
அப்ப அது எப்படி உடலில் ஒட்டியிருக்கு ??
அது மாதிரி தான்
அவர் : புரியல
நான் :
நேரம் காலம் சன்மார்க்கம் விளங்கும் போது புரியும்
அது வரையில் குழப்பம் தான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.