Saturday, March 21, 2026

மேல் எப்படியோ கீழ் அப்படி

மேல் எப்படியோ கீழ் அப்படி பஞ்ச பூதங்களில் மண் விட நீர் பலம் நீர் விட தீ சக்தி வாய்ந்தது தீ விட காற்று பலம் அதே மாதிரியாக பஞ்ச இந்திரியம் விட அந்தக்கரணம் பலம் வாய்ந்தது அந்தக்கரணம் விட அறிவு சக்தி அதிகம்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.