பிரணவமும் ஞான பீடமும்
சித்த மகாபுருஷர் போகர்
தன் நவபாஷாண தண்டாயுதபாணி சிலை செயும் முன்
முதலில் நவபாஷாணத்தால் லிங்கம் செய்கிறார்
அது பிரணவ லிங்கம்
தத்துவ விளக்கம் :
முதலில் பிரணவமாகிய ஓங்கார லிங்கம் அமைக்க வேணும்
9 ஒளிகள் தவத்தால் கூட்டி அமைக்கப்பெறுவதாகும்
அதைக்கொண்டே தான் ஞானகாரகன் முருகன் அடைய முடியும்
அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.