Thursday, March 19, 2026

சாகாக்கலை விளக்கம்

சாகாக்கலை விளக்கம் எனில் இந்த உடலை அணு பூத காரிய உடலை ரத்தம் நரம்பு சதையால் ஆன உடலை ஒளிமயமாக மாற்றி "ஒளி வடிவமாக மாற்றி " என்றென்றும் பூவுலகில் வாழுமாறு மாற்றிக்கொள்ளல் தான் சாகாக்கலை இது பிரம்ம அனுபவம் தாண்டிய வித்தை அடைவது மிக மிக கடினம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.