Saturday, March 21, 2026

மேல் எப்படியோ கீழ் அப்படி “

மேல் எப்படியோ கீழ் அப்படி “ தமிழ்த் தாய் காவிரித்தாய் கங்கைத் தாய் இவர்கள் உண்மையில் யாரும் பெண்களே அல்லர் ஆனாலும் தாய் என கொண்டாடுகிறோம் இதெல்லாம் உருவகம் தான் அப்படித் தான் வாலைத் தாயும் மனோன்மணித் தாயும் அப்படி என யாதொரு பெண் சக்தி நம் உடலில் இலை அவைகள் எலாம் அனுபவத்தின் உருவகங்களே ஆனால் இருவரும் ஒன்றல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.