Friday, March 6, 2026

சுய தரிசனம் “

சுய தரிசனம் “ இது வரை எல்லவரும் தத்தம் முகத்தை தம் கண்ணால் எவரும் பார்த்ததேயிலை கண்ணாடியில் தம் பிரதிபலிப்பு தான் கண்டுளோம் பின் எப்படி நம் முகத்தை நாமே பார்ப்பது ?? எனில் ?? 1 இள நிலை அனுபவம் : ஆர் ஒருவரை பார்த்தால் , நம்மை நாமே பார்க்க முடியுமோ ?? அவரைப் பார்த்தால் நம்மை பார்க்கலாம் ஆன்மாவை பார்த்தால் நம்மை பார்க்கலாம் 2 இதுக்கு வள்ளல் பெருமான் : உங்களை பார்த்தால் என்னைப் பார்ப்பீர்கள் என்னைப்பார்த்தால் உங்களைப் பார்ப்பீர்கள் இது மேல் நிலை சிற்றம்பல அனுபவம் எல்லாம் ஒன்றே என்ற உயர் அனுபவம் முதல்ல இள நிலை சித்தி ஆகணும் பின் மேல் நிலை அனுபவத்துக்கு ஆசைப்படணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.