Saturday, March 7, 2026

சமயச் சின்னம் தத்துவ விளக்கம்

சமயச் சின்னம் தத்துவ விளக்கம் 1 வைணவம் – நாமம் வெண்மை சிகப்பு – நாத விந்து கலவை குறிப்பது இந்த ரெண்டும் சேர்ந்தே இறை 2 சைவம் : நீறு அருள் தான் நீறாக காண்பிக்கப்பட்டுள்ளது மாயா மலம் எரித்து சாம்பலாக்கிய பின் , சாதகன் மீது விழும் சாம்பல் தான் அருள் நீறு – அருள் விலாசம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.