Monday, March 2, 2026

" இறை தரிசிக்கும் முறைமை "

" இறை தரிசிக்கும் முறைமை " எல்லா கோவில்களிலும் ஒரு நிலைக்கண்ணாடி வைத்திருப்பர் சாமி சன்னிதி முன் அது வழியாகவும் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் ஆக 1 கண்ணாடி மூலம் காண்பது இதே மாதிரியாக ஒரு சில சன்னிதிகளில் சாமி சிலை கண்ணாடி மூலமே காண முடியும் நேரடியாக காண முடியாது இதைத்தான் வள்ளல் பெருமானும் தன் சத்திய ஞான சபையில் கண்ணாடி பின் சத்திய ஜோதி ஆம் ஆன்ம ஜோதி வைத்து தரிசனம் காட்டினார் எப்படி சமய மதமும் சன்மார்க்கமும் ஒத்துப்போகுது ?? நம் அன்பர் சமயமத மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சிக்கு எல்லையே இல்லை ஆய்வு பயிற்சி அனுபவம் இருந்தால் தானே இதெல்லாம் தெரிவதுக்கு 2 இடுக்கு வழியாக காண்பது அதாவது சுழிமுனை துவாரம் வழியாக கடவுளைக்காண்பது என்பது இவ்வாறாக புற வெளிப்பாடாகியுளது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.