Tuesday, March 17, 2026

வித்தியாசமான குழு – அன்பர் “

வித்தியாசமான குழு – அன்பர் “ சாலை குழு /அன்பர் அண்மையில் மூன்று பேர் இந்த குழுவில் இருந்து பயிற்சி பெற்றார் சென்னை – காஞ்சி இவர் தீவிரமாக தேடுதலில் இருக்கிறார் இந்த பிறவி எடுத்திருப்பது – ஞானம் அடைதலே அன்றி வேறிலை என்ற நிலையில் இருக்கார் இது நல்ல எண்ணம் - மனோபாவம் அவர் குழு சம்பந்தப்பட்ட நூல் நன்கு படித்து தேர்ந்திருக்கார் ஆனால் அங்கு எந்த பயிற்சி விளக்கம் கற்றுத்தரவிலை அதில் : நல்ல குருவை தேடி அடைவாயாக என்றிருக்காம் அதனால் தேடிக்கொண்டிருந்தார்களாம் என் தொடர்பு கிடைத்ததாம் மூன்று கட்டம் முடித்துவிட்டார் அவர்க்கு என்ன திருப்தி எனில் : சாலை ஆண்டவர் தன் நூலில் எழுதியிருப்பதை தான் நான் கற்றுத் தந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ஒருவர்க்கு விஷன் நன்கு வேலை செயுது மூன்றாம் கட்டப்பயிற்சியின் போது , நான் ஒரு விளக்கத்தை கூறுகிறேன் , அவர் இதே செய்தி எனக்கு 5 நிமிடம் முன்பு படமாக காட்டியது என்றார் எனக்கு வியப்போ வியப்பு தான் விஷன் : பணி / தன் திறம் காட்டுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.