Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 17, 2026
விஷன் பெருமை
விஷன் பெருமை
விஷன் எப்போதுமே சரியாகவே தகவல் தெளிவு அளிக்கும்
ஒன்றுமே தவறாகவே இருக்காது
இதை உண்மை என்பதை நிரூபிப்பது தான் இந்த பதிவு
எனக்கு விஷனில் ; உயிரை எம தூதுவர் சங்கிலியால் பிடித்து இழுப்பர்
மேல் இருந்து கீழ் கொண்டு வரும் சமயமும் அந்த உயிர் என இல்லை , எல்லா உயிரும் சங்கிலியால் பிணைத்து கட்டப்பட்டிருக்கும்
இதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்
மேலும் நரகம் – அதில் உயிர்கள் வாட்டி வதைத்து தண்டனை அனுபவிப்பதை – கருட புராணம் உரைப்பது எல்லாம் கண்டுள்ளேன்
உண்மை சம்பவம் இந்தியா – வட மானிலம் உ பி
ஒருவர் மரணம் அடைகின்றார்
ஆனால் வேறு யாரோ மரணம் அடைய வேண்டியது – தவறாக இவர் உயிரை எடுத்து சென்றுவிடுகிறார்
அவர் உடலில் மீண்டும் வந்து சேர்ந்த பிறகு , தன் அனுபவம் உரைக்க்கிறார்
என் உயிரை எம தூதுவர் சங்கிலியால் இழுக்கிறார்
வலி நரக வேதனை
பின் நான் உணர்ந்து கொண்டேன் - உடல் நீங்கிவிட்டது என்பதை
இருவர் சுமார் 7 – 8 அடி உயரம் இருப்பர் என்னை மேல் இழுத்து சென்றனர்
அது நீண்ட நீண்ட பயணம்
பின்னர் ஒரு மாளிகை அந்த கதவு பூமியில் இருந்து வானம் வரை பெரிதாக
அதில் கை வைத்தவுடன் அது திறந்து கொண்டது
உள்ளே சென்றேன்
அங்கு பெரிய உருட்டு கண்ணுடன் ஒருவர்
அவர் என்னை பார்த்து , இவன் காலம் இன்னும் முடியவிலை ஏன் அழைத்து வந்தீர்கள் ?? என்கிறார்
அனுப்புங்கள்
அப்போது ஓரித்தில் உயிர்கள் ஓலம் கேட்கிறது
அவர்களை நெருப்பில் போட்டு வாட்டுகிறார்
இன்னும் பலப்பல தண்டனைகள்
தூதுவரிடம் கேட்டேன் : இதெல்லாம் என்ன ??
இது தான் நரகம்
உயிர்கள் தங்கள் செய்த பாவத்துக்கான தண்டனை அனுபவிக்கிறார்கள்
விஷன் ஒரு போதும் தப்பவே தப்பாது
இதை அரசியல் கட்சியினர் நம்புவதிலை – புழுத்துப்போன பகுத்தறிவு தற்குறிகளும் தான்
அவர்க்கும் உண்மைக்கும் ஒளி ஆண்டுகள் தூரம்
அவர் பத்தி நாம் கவலைப்படத் தேவையிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.