Tuesday, March 17, 2026

தெளிவு

தெளிவு வள்ளல் பெருமான் : வடலூர் வாருங்கள் – வரம் பெறலாம் வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம்நல்ல வரமே ஏன் இவ்வாறு பாடியுளார்? அதாவது அவர் பெற்ற ஒளி தேகம் – சித்தி , ஞான சித்தி யாவுமே இறை அளித்த வரம் சாகாக்கல்வி எனும் வரம் யாவும் வடலூரில் சித்தி வளாகத்தில் நன்கு வேர் விட்டு கட்டமைத்து வைக்கப்பட்டுள்ளது சாகாக்கல்வி தழைத்தோங்கு வெளிகள் மாதிரி விளங்குவன வடலூர் , மேட்டுக்குப்பம் ஆகியன ஆகையால் அங்கு வந்து சென்றால் தகுதிக்கேற்ப அந்த வரம் அளிக்க வர சொல்கிறார் வள்ளலார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.