நூபுர கங்கை – சன்மார்க்க விளக்கம் ”
மதுரை கள்ளழகர் கோவில் மேலே மலையில் இருந்து வீழ் அருவி பேர்
நூபுரம் – சிலம்பு ஒலி விளங்கு திருச்சிற்றம்பலம்
அதாவது திருவடியில் இருந்து இறங்கும் அமுதம் தான் நூபுர கங்கை
இது ஆகாய கங்கை ஆகவும் கொள்ளலாம்
ஆனந்த கங்கை எனவும் கூறலாம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.