Tuesday, March 17, 2026

ஸ்ரீ ரங்கமும் பொன்னரங்கமும் “

ஸ்ரீ ரங்கமும் பொன்னரங்கமும் “ ஸ்ரீ ரங்கம் நம் எல்லவரும் அறிந்ததே பொன்னரங்கம் என்பது சாலை ஆண்டவர் சமாதி புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலாவது ஆன்ம நிலையம் அனுபவம் குறிக்கப்பெறுது எனில் ?? ரெண்டாவதும் அதைத் தான் குறிக்கப்பெறுது ஆன்ம நிலை அனுபவம் பொன் ஒளி அதன் நிறம் சம்பந்தப்பட்டது ஆம் சாலை ஆண்டவர் ஆன்ம அனுபவம் வரை வந்துவிட்டார் என பொருளாம் ரங்கனும் சாலை ஆண்டவரும் ஆன்மா தான் குறிக்கப்பெறுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.