Monday, March 16, 2026

வித்தியாசமான சாலை குழு அன்பர்

வித்தியாசமான சாலை குழு அன்பர் இவர் நெல்லை சேர்ந்தவர் நடுத்தர வயது என் வலை படித்து , பதிவு பிடித்து , என்னை கோவையில் என் வீட்டில் சந்தித்தார் இவர் பல குழுக்களில் சேர்ந்து பயின்றுளார் சாலை , ஓஷோ , Pranic Healing , சித்த வித்தை , மன வளக்கலை என பல இவர் கூறிய ஒரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது நான் மேலோட்டமாக என் பயிற்சி விவரம் கூறினேன் அதில் வரும் ரெண்டாம் கட்ட பயிற்சியும் , இவர் பயின்ற மச்ச முனி கூறும் தவ முறையும் ஒத்து போகுது எனக்கு இவ்வாறு கற்றுத் தந்தார் என்றார் சாலைக் குழுவில் இப்படிப்பட்டவரா ?? என்று வியந்து போனேன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.