Monday, March 16, 2026

பிரபஞ்ச சக்தி அண்ட பேராற்றல் 2

பிரபஞ்ச சக்தி அண்ட பேராற்றல் 2 எப்படி கிரகிப்பது இதெலாம் என் அனுபவப் பதிவுகள் ஆம் இதனால் தான் அனுபவப் பதிவுகள் போடாமல் மற்றவர் ஓஷோ ரமணர் புத்தர் கூறினார் என்று மற்றவர் சொல்லை வாந்தி எடுக்கும் குழுவில் சேர்வதிலை அவர்க்கும் எனக்கும் ஒத்துப்போவதிலை ஆர் பார்வை மனம் பிராணன் அசைவற நிறுத்துகிறாரோ தன் தவத்தில் அவரால் தான் இந்த ஆற்றலை கிரகிக்க முடியும் அசைவு ஒழித்தல் தான் அடிப்படை மனம் எண்ணமிலா நிலைக்கு வர வேணும் அவர்க்கே இது சித்தியாகும் இது ஆன்ம ஞான சாதகர்க்கான வழியும் முறையும் ஆம்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.