மரணத் தேர்வு 6
அதே பள்ளி தான்
ஆனால் ஒரு ஆண்டு முடிந்தவுடன்
அடுத்த வகுப்புக்கு உயருகிறோம்
அதே மாதிரி தான் மரணமும்
மரணத்துக்குப் பின் அடுத்த ஜென்மத்தில் பிறவியில்
அதே உலகத்தில் தான் பிறப்பு
ஆனால்
முன்பு இருந்த அறிவு காட்டிலும்
உயர்ந்து இருக்க வேண்டியது ஜீவனின் கடமை
அதனால் மரணம் என்பது
அறிவில் தவத்தில் அனுபவத்தில்
மேலேற்ற வைப்பதுக்கு என தெளிந்து கொண்டால்
மரணத்தைப் பத்தி பயமிலை
மக்கள் அதைக்கண்டு பயப்படத் தேவையிலை
தாராளமாக ஏற்றுக்கொள்வர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.