Monday, March 9, 2026

சிதம்பரம் இளமை ஆக்கினான் - இளமை குளம்

சிதம்பரம் இளமை ஆக்கினான் - இளமை குளம் புராணம்: இங்கு ஒரு குளம் அதில் தான் நீலகண்டரும் அவர் மனைவியும் மூழ்கி இளமை மீண்டும் பெற்ற சம்பவம் அரங்கேறியுளது அதனா‌ல் இளமைக் குளம் என பேர் சுவாமிக்கு இளமை ஆக்கினான் என பேர் தத்துவ விளக்கம் : அது சாதாரண நீரால் ஆகிய குளம் அல்ல நல்ல மருந்து ஞான மருந்து ஆகிய விந்து நிரம்பிய குளம் அதனா‌ல் இளமை மீட்டெடுக்க வல்லது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.