Thursday, March 5, 2026

63  நாயன்மார் – தத்துவ விளக்கம் updated till July 2024

63  நாயன்மார் – தத்துவ விளக்கம் updated till July 2024  நான் ஆய்ந்து பார்த்ததில் எனக்கு சில  நாயன்மார் விளக்கம் தான் கண்டு பிடிக்க முடிந்தது 1 திருஞான சம்பந்தர் – திருவடி – வேகாக்கால் அனுபவம் 2  சுந்தரர் – பிரணவம் – அழகு 3 திருமூலர் – மூலத்தில் , தவத்தால் உருவாகும் அக்கினி – மூலாக்கினி 4  மெய்ப்பொருள் நாயனார் – கண்மணியில் விளங்கும் மெய்ப்பொருள்   5  கண்ணப்ப நாயனார் – கண்மணி ஜீவ ஒளி / திருவடி 6  நீல கண்டர்  – இரு பிரிவாக விளங்கும் ஜீவ ஒளி – கண்ணில் 7 திரு நாளைப்போவார் எனும்   நந்தனார் -  ஆன்ம ஒளி தன் தயவு ஆற்றலினால் ( பயிர் தானாக அருளினால் விளைதல் காரணத்தால் ) இதுக்கு மேல் கண்டுபிடிக்க முடியவிலை  நீங்கள் ஆய்வு ?? செய்து கூறவும் மாணிக்க வாசகர்  – கண்மணி  – ஜீவ ஒளி இவர் 63 வரில் சேர்த்தி இல்லையாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.