Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 19, 2026
எட்டிரெண்டு - 5
எட்டிரெண்டு - 5
1 இதுக்கு பல அர்த்தம் :
1 அகர உகரம்
2 சூரியன் சந்திரன்
3 இறைவன் உயிர்
மிக மிக முக்கியமான பொருள் : பிராண அபானன்
அப்படி எனில் ?/
8/2 சேர்ப்பது எனில் ??
பிராண அபானன் சேர்க்கை ஆகும்
அதை எப்படி இணைப்பது ??
அது தான் மிகப்பெரிய பெரிய ரகசியம்
அதனால் 8/2 எனில் – இரு கண் சேர்ப்பதல்ல
2 உண்மை சம்பவம் - மதுரை
இந்த 8/2 உண்மைப் பொருளை பெரிய காரணத்துடன் சித்தர் பெருமக்கள் மறைத்துவிட்டார்
சமுதாய சீர்குலைக்கும் தீய சக்திகள் கையில் இது கிடைத்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இதை மறைத்துவிட்டார்
அதனால் இதுக்கு பல பரிபாஷைகள் வைத்து விட்டு சென்றார்
அதில் ஒன்று தான்
மல – ஜலம்
இதை அப்படியே நம்பிய மதுரை சேர்ந்த ஒருவர் – இதை கலந்து உண்டு வந்தாராம் – உடல் காயகல்பம் செய்ய வேண்டி
அவர் நினைத்தது ஈடேறாமல் அண்மையில் காலமானதாக ஒரு மதுரை அன்பர் – சித்த வைத்தியர் தெரிவித்தார்
எப்படி இருக்கு கதை ??
அதனால் இந்த ரகசியம் தெரிந்து கொள்ள புண்ணியம் வேணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.