Thursday, March 5, 2026

இதிகாசம் பெருமை – பாரதம் 4

இதிகாசம் பெருமை – பாரதம் 4 இதில் என்னென்ன விஷயங்கள் இன்றைய நவீன விஞ்ஞானம் கண்டுபிடிப்பதுக்கு முன்னமே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் ரிஷிகள் ஞானியர் யோகியர் கண்டுபிடித்து அதை கதைகளாக இதிகாச புராணமாக கூறிச் சென்றுளர் என்பது தான் பதிவு இப்போது தான் விஞ்ஞானம் : A Particle can be at two diff locations at the same time என கண்டுபிடித்திருக்கு இதை மெய்ஞ்ஞானம் எப்போதோ நிரூபித்துவிட்டது : கண்ணன் பாண்டவரிடத்தில் இருந்த படியே , துரியனிடத்து வந்து – நீ ஆடையில்லாமல் உன் தாய் முன் நிற்கக்கூடாது என பேசுவான் ஒரே சமயத்தில் பல இடங்களில் சஞ்சரித்தல்   வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.