Tuesday, March 10, 2026

நந்தி – சன்மார்க்க விளக்கம் – பாகம் 2

நந்தி – சன்மார்க்க விளக்கம் – பாகம் 2 BG Venkatesh / September 29, 2017 நந்தி என்பது ஒரு மனிதரோ – மிருகத்தலை கூடிய மனிதரோ – ஒரு ஆசானோ அல்ல – ஒரு வாகனமோ அல்ல நந்தி = நம்+ தீ கண்ணில் இருக்கும் திருவடி – ஜோதி நந்தி வழி காட்ட நானிருந்தேனே என்றால் சாதனத்தில் இந்த திருவடி – ஜோதி முன்னே சென்று வழிகாட்ட , நாம் இதை பின்பற்றிச் சென்றால் , நாம் நிச்சயம் உண்மையான திருவடிகள் இருக்கும் திருச்சிற்றம்பலம் சேர்ந்துவிடுவோம் என்பது உண்மை திருமூலர் நந்தி என்று குறிப்பிடுவது இந்த கண்ணில் இருக்கும் திருவடி – ஜோதியைத் தான் கண்ணில் இருக்கும் திருவடி தான் இவர் குரு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.