Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 9, 2026
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
வாசி பெருமை
மூச்சோடா முனைநாசி முட்டிப்பாயும்
முன்னின்றும் காணாது விழி மேல் நோக்கும்
பாச்சென்று வேண்டாமே தானே பாயும்
பரிவாசி செய்வாசி பரம தேசி
விளக்கம் :
சுவாசம் புறத்தே ஓடாமல் நிற்கும் - நாசிவழி சுவாசம் நடவா
அது உள்ளுக்குள்ளே நடந்து உச்சிக்கு பாயும்
கண்கள் உலகத்தை பாராமல் மேல் நோக்கும் – உச்சி பார்க்கும்
இதை வற்புறுத்தி செய்ய வேண்டாம் தானாகவே இயல்பாகவே நடக்கும்
இது தான் முக்கியம்
வாசி நடத்துவது தானாக இயல்பாக இருக்கணும்
சுவாசப் பயிற்சியினால் அல்ல இது கூடுவது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.