Sunday, March 8, 2026

சுழிமுனை பெருமை - சிவவாக்கியர் “

சுழிமுனை பெருமை - சிவவாக்கியர் “ சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே வீச்சமான வெயிலே விபுலைதங்கும் வாயிலே கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே. 337 விளக்கம் : சுழிமுனை நாடியிலே அதன் உச்சியில் விளங்கும் தீபம் அதில் வீற்றிருக்கும் சத்தி அது தான் எல்லவரும் குடி அமர வேண்டிய கோவில் அது தீவு மாதிரி நீரால் சூழப்பெற்றிருக்கு – ஸ்ரீ ரங்கம் மாதிரி அதனால் அங்கு பெருமாள் சயனித்து அருள் பாலிக்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.