காயகல்பமும் சாகாக்கல்வியும் “
ரெண்டும் வெவ்வேறு
ஆனால் முதலாவது ரெண்டில் அடங்கும்
காயகல்பம் – உடல் / பாகங்கள் உறுப்பு ஆயுளை நீட்டிக்கும் பயிற்சி
அவ்ளோ தான்
சாகாக்கல்வி :
இதில் காயகல்பம் ஒரு படி
அதை தாண்டி , பல படிகள் கடந்து அடைவது
இதில் பல தரம் இருக்கு – படிகளும் உள
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.