Tuesday, March 17, 2026

தெளிவு - சினிமா பாடல்

தெளிவு - சினிமா பாடல் “ உடலை வருத்தி மூச்சை அடக்கி தவத்தால் பயனில்லை “ பக்தியை உயர்த்தி யோகம் சிறுமைப்படுத்தும் சினிமா பாடல் வரிகள் இது உண்மை தான் யோகப்பயிற்சிகள் சித்தி அளிக்கும் - ஞானம் அளிக்காது ஞானத்துக்கு : அன்பு கருணை தயவு உயிர் இரக்கம் ஒருமை இவைகள் தான் ஞானம் அளிக்கும் மரணமிலாப்பெருவாழ்வு – முத்தேக சித்தி அளிக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.