Friday, March 6, 2026

ஏழ் நிலை மாடமும் தவள மாடமும்

ஏழ் நிலை மாடமும் தவள மாடமும் ஆறாம் திருமுறை மெய்யருள் வியப்பு ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே. எனக்கும் உனக்கும் இந்த மாடம் என்பது தவ அனுபவத்தே வருவது மாயா மலத்திரைகள் , ஏழு திரைகள் தான் மாடமாக உருவகித்து வள்ளல் பெருமானார் பாடுகின்றார் இதில் தவள மாடம் என்பது உச்ச கட்ட அனுபவமாக இருப்பதால் தவள மாடத்து உச்சி என வெள்ளைத்திரை அனுபவம் பத்தி பாடுகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.