தெளிவு
1 மேதா விலாசம் :
மேதை நாடியாம் சுழி தன் பணி செய ஆரம்பித்து , சாகசம் அற்புதம் நடத்தினால் அது மேதா விலாசம்
2 அருள் விலாசம் :
சத்தினிபாதம் ஆன்ம சாதகன் மீது விழுந்து , அதன் காரணமாக அவனுக்கு தெளிவு , வினை நீக்கம் இன்ன பிற அற்புதங்கள் நடப்பது அருள் விலாசம்
விந்து அருளாக மாறி சாதகன் மீது பொழிவது அருள் விலாசம்
3 சித் விலாசம் :
ஆன்ம சாதகன் சிற்றம்பலப்பிரவேசம் செய்து அதன் மூலம் அடையும் லாபம் அனுபவம் தான் சித்விலாசம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.