ஞான போதினி
ஞானத் தேடலில்
ஒரு ஆன்ம சாதகன்
Super / hyper market போல் எல்லாம் விற்கும் கடை போல்
எல்லா நூலையும் படிக்க ஆய்வு செய வேணும்
மந்திரம் வாசகம் – குறள் மாதிரி
ஆனால் ஞான வாழ்வில்
Exclusive show room – Tyres – Tiles – Sanitary wares மாதிரி
ஒன்று மட்டுமே விற்கும் கடை போல
தவம் மட்டுமே ஆற்ற வேணும்
வேலை குடும்பம் என இருந்தால் நடக்காது ஞானம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.