கோல் - செங்கோல் “
கோல் என்பது குச்சி
அதை வைத்து அடித்தால் தட்டினால் கதவு திறக்கும்
சுவாசமாகிய கோல் வைத்து தட்டினால்
சொர்க்க வாசல் திறக்கும்
அந்த சுவாசம் செம்மை ஆகிய நாதஸ்தானம் அடைந்தாலோ
அது செங்கோல் ஆகும்
அது கையில் கிடைத்தாலோ
நாட்டை எப்படி அரசன் ஆட்சி செய்கிறானோ ??
அப்படி ஞானி ஆனவன்
உடல் ஆகிய நாட்டை ஆட்சி செய்வான்
36/96 தத்துவங்களும் அவன் ஆட்சி கீழ் தான்
கோல் செங்கோல் ஆவது என்பது
மயில் குயில் ஆவது மாதிரி ( வள்ளலார் )
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.