Thursday, March 5, 2026

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் பேசும் எழுத்தோடு பேசா எழுத்துறில் ஆசான் பர நந்தியாம் விளக்கம் : அகரமும் உகரமும் மகரத்துடன் இணைந்தால் , அது குரு நந்தியின் இருப்பிடம் ஆம் அது மௌன பீடமும் – பட்டி மண்டபமும் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.