Monday, March 23, 2026

யோகம் ஞானம்

யோகம் ஞானம் யோகம் எங்கே சித்தி ஆகும் ?? எனில் ? ஏகாதசத்தில் புருவ மையத்தில் அங்கே ஐம்புலன்கள் மடை மாறும் எட்டிரெண்டு சேரும் மனம் தன் வலுவிழக்கும் அலை பாயும் மனம் ஸ்திரம் ஆகும் அசைவு ஒழித்து நிற்கும் ஞானம் எங்கே சித்தி ?? துவாத சாந்தத்தில் நெற்றி நடுவில் விந்து வைத்து சந்திர மண்டலம் அமைத்தால் மும்மலம் நாசமானக்கால் ஞானம் கைகூடியது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.