Thursday, March 5, 2026

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் " - சன்மார்க்க விளக்கம்

" எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் " - சன்மார்க்க விளக்கம் எட்டிரண்டு - 4 இதில் எழுத்து = அ , உ ஆகும் பிறந்த குழந்தை அழுவது இந்த எழுத்துக்களை சொல்லித் தான் ஆக இதில் தான் நம் பிறப்பு/இறப்பு -முத்தி சித்தி ரகசியம் அடங்கியுள்ளது வள்ளல் பெருமான் - எழுத்தறியும் பெருமான் மாலை எனும் பதிகம் கூட பாடியுளார் இதில் தமிழ் இலக்கணம் படி அ = 8 உ = 2 ரெண்டையும் கூட்டினால் வரும் 10 10 = ஆன்மா = பத்தாம் வாசலில் இருக்கும் ஆன்மா - சுழுமுனை உச்சி இந்த ரெண்டின் ரகசியத்தை யார் ஒருவன் மற்றவனுக்கு உபதேசிக்கிறானோ - சொல்கிறானோ - அவன் இறைவனே ஆவான் இது மிகப் பெரிய சூக்குமம் ஆகும் - பெரும் ரக்சியமும் கூட இந்த கால கட்டத்தில் யார்க்கும் இதன் பொருள் தெரியவிலை - கண்ட மேனிக்கு சகட்டு மேனிக்கு உளறுகிறார்கள் இரு கண்கள் எங்கிறார் - இரு சுவாசம் எங்கிறார் எல்லாம் தப்பு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.