Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 19, 2026
ஞானம் அடைய சிக்கல்களும் அதன் தீர்வும்
ஞானம் அடைய சிக்கல்களும் அதன் தீர்வும்
1 தூங்கக்கூடாது
பதில் :
அதுக்குத் தான் நாதம் உதிக்கச் செயணும்
அது நித்திரை கெடுக்கும்
2 தூங்காமல் சக்தி உற்சாகம் எப்படி கிடைக்கும் ??
பதில் : பிரபஞ்ச பேராற்றல் உதவியினாலே
3 வேலை செய்யக்கூடாது சம்பாதிக்க கூடாது சேமிப்பு கூடாது
பதில் : கல்பதரு காமதேனு அமுத சுரபி
அது கேட்டதை எல்லாம் தர இதெல்லம் தேவையில்லாமலே போகும்
4 ஜீவ சமாதி கூடாது
பதில் :
சகசத்துக்கு விபாசனா உதவி செயும்
24*7 விழிப்புணர்வு தரும் விபாசனா உதவி செயும்
5 விந்து மேலேறணும்
பதில் :
நாதம் உதித்தால் விந்து மேலே கிளம்பும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.