Tuesday, March 17, 2026

தெளிவு

தெளிவு இரு சோப்பு துண்டு வறண்டிருக்கிற வரையில் ரெண்டும் ஒன்று சேராது ஈரமாகவும் கொழகொழ என இருந்தால் ரெண்டும் இணைந்து ஒன்றாகும் கருணை இரக்கம் இருந்தால் அதாவது சுத்த சிவத்தின் அருள் பார்வை இருந்தால் ( கருணை) ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆகும் ஆன்மா சுத்த சிவத்திடம் கலக்கும் உலகம் கொளும் பொருள் அல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.