Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
இழந்த இளமை யௌவனம் திரும்பப் பெறல் “
இழந்த இளமை யௌவனம் திரும்பப் பெறல் “
இராமாயணம்
சம்பாதி கதாபாத்திரம் – இவர் கழுகு
இவரும் இவர் அண்ணனுமாகிய ஜடாயு சூரியன் நோக்கி பறந்து சென்று வீர சாகசம் புரிகின்றார்
அவர் இறக்கைகள் வெப்பத்தால் எரிந்து தீய்ந்து போகிறது
ஒரு ரிஷி : “ ஸ்ரீ ராமன் வருவான் , அவர்கள் கேட்கும் உதவியாகிய சீதை இருப்பிடம் நீ பார்த்து சொல்வாயானால் , உன் இறக்கைகள் மீண்டும் முளைக்கும் “
சம்பாதி : தன் தீர்க்கமான பார்வையால் , சீதை இருப்பிடம் இலங்கை என “ கண்ணால் பார்த்து கூறவே – அவனுக்கு இறக்கைகள் மீண்டும் முளைத்து விடுது
இதன் தத்துவ விளக்கம் :
1 சூரியனால் இறக்கைகள் எரிந்து தீய்ந்து போவது : மானிடர்க்கு காலத்தால் முதுமை எய்துதல்
2 பார்வையால் சீதை இருப்பிடம் பார்த்து சொல்வதினால் , இறக்கைகள் மீண்டும் முளைத்தல் :
சுழுமுனை உச்சி – மனம் / இராவணன் இருப்பிடம் தான் சீதை இருப்பிடம் கண்ணால் பார்த்தால் , இழந்த இளமை மீண்டும் கிடைக்கும் என்றவாறு
ஆஹா என்ன அருமையான விளக்கம் – இதிகாசம் ??
நம் யோகிகளுக்கும் ஞானியர்க்கும் ஈடிணை இல்லை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.