Saturday, March 14, 2026

திருமணமும் - பெருமணமும் “

திருமணமும் - பெருமணமும் “ திருமணம் : திரு - ஆன்மா இது ஜீவ – ஆன்மா கலப்பு குறிப்பதாம் இது ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் உடலுடன் கலந்தது என்பதால் நிரூபிக்கப்பட்டுள்ளது ஆன்மா நம் உடலில் கலப்பது ஆகும் பெருமணம் : இது ஆன்மா சுத்த சிவத்துடன் கலப்பது ஆகும் இது நாம் சிற்றம்பல வெளியில் பிரவேசிப்பதுக்கு சமம் இது திரு ஞான சம்பந்தர் நல்லூர்ப் பெருமணத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.