அறிவு படி நிலைகள்
1 ஒரு முறை பயன்படுத்தும் பேட்டரி மாதிரியாக
சாமானியர் தம் உடல்
செத்துட்டா தூக்கிப் போட்டுடணும்
2 மறு சுழற்சி செய்யும் தகுதி உடையோர் உடல்
யோகியர் உடல்
சமாதி காயகல்பம் அமுதம் உதவியால்
3 மறு சுழற்சியே தேவையில்லாத உடல்
ஒளி தேகம் ஞான தேகம் உடைய ஞானியர்
மாறாதது மாற்றம் அடையாதது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.