தெளிவு
சம்பந்தர் :
நான் அறிவித்தாலன்றி நீ அறியாய்
ஞானத்துக்கான வழி துறை
முறை படிகள் யாவுமே
ஞானம் பெற்ற குரு காட்டாமல் கிட்டா
ஆன்மாவே அறிவித்தாலன்றி தெரியாது
அதே மாதிரியாக
சித்தி அடைந்த
சமாதி அடைந்த சித்தர் பெருமக்கள்
அவராகவே வந்து தம் நிலை பத்தி விளக்கினால் அன்றி
நம்மால் சரியாக கணிக்க இயலாது
செய்தால் தவறாகவே அமையும்
அது,நம் வேலை அல்ல
நாம் ஞானம் அடைய வழி தேடணும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.