Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 10, 2026
வைதேகி – சன்மார்க்க விளக்கம் “ -
வைதேகி – சன்மார்க்க விளக்கம் “ -
இராமாயணத்தில் காரண தேகம்
வைதேகி – இது ராமன் மனைவி சீதையின் மற்றொரு பெயர்
இதன் அர்த்தம் :
வைதேகி = 5 தேகங்கள் – பஞ்ச கோசங்கள் தான் 5 தேகங்களாக உருவகம் செய்யப்பட்டு , அதை உடைய ஒரு பெண்ணாக உருவகம் செய்யப்பட்டுளது
ஜீவனின் சக்தி தான் 5 கோசம் உடைய பெண் சக்தி வைதேகி
இதை மனம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் , ராவணன் சீதையை கவர்ந்து சென்றதாக சித்தரிக்கப்பட்டுளது
மனம் கையில் தான் 5 இந்திரியங்கள் உள்ளன – அவன் மகன் இந்திரஜித்
அப்போது தானாகவே ஜீவன் மனதின் கையில் அதன் கட்டுப்பாட்டில் என பொருள்
இதை மீட்பது தான் ஜீவனாகிய ராமன் வேலை – இது ராமாயணம் இதிகாசத்தின் உட்கருத்து
நம் முன்னோர் அறிவு எப்படி ?
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.