Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 21, 2026
யோகா குருவும் மரணமும் “
யோகா குருவும் மரணமும் “
ஒரு யோகா குரு எப்படிப்பட்டவர் என அவர் மரணமே கூறிவிடும்
உலகுக்கு அறிவித்துவிடும்
அவர் சாதாரணவர் போல
நரம்புத் தளர்ச்சி – கை கால் நடுக்கம்
இதய நோய் - மாரடைப்பு
பக்கவாதம்
என மரணம் அடைந்தால்
அந்த குருவானவர் , அந்த பாதையில் நல்ல அனுபவத்துக்கு வரவிலை என பொருளாம்
வெறும் ஏட்டளவில் தான் அவர் ஞானம்
ஏனெனில் – நல்ல குருவுக்கு அனுபவத்திலுள்ள குருவுக்கு வினைகள் வழி விட்டு நிற்கும்
மேல் அனுபவம் செல்ல கர்மா விலகி நிற்கும்
இது உண்மை சத்தியம் ஆம்
வினைகளை வெல்லும் வல்லமை பெற்றிருத்தல் குருவுக்கு அழகு தகுதியும் கூட
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.