வாசியும் வேகாக்காலும் “
வாசி
நம்மை பிரமரந்திரம் - உச்சி வரைக்கும் தான் கூட்டிப்போகும்
ஆன்மா காண வைக்கும்
36 படி தான் கடக்க வைக்கும்
ஆனால் வேகாக்கால் ??
இதையும் தாண்டி
திருச்சிற்றம்பலம் வரை அழைத்துச் செல்லும்
சுத்த சிவம் – நடராஜரை தரிசிக்க வைக்கும்
43 படியையும் கடக்க வைத்துவிடும்
அனுமார் இலங்கை வரை தான்
இவர் சிறிய திருவடி ஆவார்
திரு ஞான சம்பந்தர் சிற்றம்பலம் வரை
திருவடியே இவர் தான்
வெங்கடேஷ்
9600786642
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.