மனம் அடக்கும் தந்திரம்
மரங்கள் இருந்தாத்தானே
குரங்கு தாவ??
சித்தத்தில் பதிவுகள் இருந்தால் தானே
மனம் கிளறி எடுக்க
யோசனை செய்ய ??
திருவடியால் சித்தத்தை சுத்தம் செய்தபடி வந்தால்
மனக்குரங்கு தாவ எந்த ஆதாரமுமிலை
தினம் சுத்தம் செய்தாலே
பல்லாண்டுகளாகும்
முழுமையாக சுத்தம் ஆக
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.