Monday, March 2, 2026

திரவம் திரவியம்

திரவம் திரவியம் திரவியம் எனில் செல்வம் விந்துவாகிய திரவம் திரவியமாக மாறுது மழலைச் செல்வம் பர செல்வங்களாம் காமதேனு கற்பக தரு அஷ்ய பாத்திரம் நந்தினி என பலவிதமான செல்வங்கள் என்ன திரவத்தை திரவியமாக மாற்றும் வித்தை அறிந்திருக்கோணும் நல்ல குருவிடம் கற்கணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.