Wednesday, March 18, 2026

ஆன்ம சாதகனும் அனுமனும் “

ஆன்ம சாதகனும் அனுமனும் “ அனுமன் பெருமை அவனுக்கு தெரியாது அது மாதிரி தான் ஆன்ம சாதகன் அடைந்திருக்கும் அனுபவம் உயரம் அதன் பெருமை அருமை அவனுக்கு , மற்றவர் உரைக்கும் போது தான் தெரியுமே அல்லாது அவனுக்கு அவனாகவே புரிந்து கொள்ள முடியாது இது உனக்கு கொடுப்பினை இது மிகப்பெரிய சாதனை – அற்புதம் என மற்றவர் கூறியபின் புரிந்து கொள்வான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.