Thursday, March 12, 2026

ராஜ ராஜ சோழனின் பேராசை

ராஜ ராஜ சோழனின் பேராசை பாலகுமாரன் நாவல் உடையார் அடிப்படையாக எழுதப்பட்ட பதிவு ரா ரா சோழனின் அந்திமக் காலம் தஞ்சை பெரிய கோவில் குட முழுக்கு முடிந்து விட்டது அவர் பழையாறையில் வாழ்ந்து வரும் போது , அவர் குரு கருவூர் தேவர் வருகிறார் அவரிடம் என்னால் ஏன் சுந்தர மூர்த்தி நாயனாரை போல் ஏன் கைலாயத்துக்கு உடலோடு சேர முடியாதா ?? மத்த நாயன்மார் போல ஏன் கைலாயம் புக முடியவிலை ?, என கேட்க, அவர் : உடலுடன் கைலாயம் புகுவது என்பது உலகம் இதுவரை காணாதது அது சாத்தியமில்லாதது இந்த கருத்து பாலகுமாரன் சொந்த கருத்து தானே அல்லாது , சித்தர் கருத்து அன்று. எழுத்தாளர் கற்பனை அப்ப ஆண்டாள் , நாயன்மார் , நால்வர் அடைந்த நிலை அனுபவம் பொய்யா ?? நம் முன்னோர் மொழி " கூண்டோடு கைலாயம் " என்பது பொய்யா ? உலகம் சொல்வதை ஏற்கக்கூடாது பேரரசர் தவம் செய்யாமலே , போர் , திருப்பணி என காலம் கடத்திய ஒருவர் இப்படி பேராசைப்படுவது நியாயமாக தெரியவிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.